Tamil Tips
முக்கிய செய்திகள்

தீவிர மருத்துவ கண்காணிப்பில் நடிகர் சரத்குமார்! மனைவி ராதிகா வெளியிட்ட ஷாக் தகவல்! வருத்தத்தில் ரசிகர்கள்!

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அத்தகைய கொடிய வைரஸ் தொற்று  இந்தியாவிலும் பரவி அதனால் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும், மருத்துவ ஊழியர்களும், அரசியல் பிரமுகர்களும், தன்னார்வலர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமானோர் உயிரிழக்கும் துயரமும் நேர்ந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். நடிகர் சரத்குமார் வெப்சீரிஸ் ஒன்றில்  நடிப்பதற்காக ஐதராபாத் சென்றிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அவருக்கு அறிகுறிகள் எதுவும் இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் சரத்குமார் உள்ளார். வரும் நாட்களில் அவரது உடல்நிலை குறித்து உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Thirukkural

— Radikaa Sarathkumar (@realradikaa) December 8, 2020

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ப்ரண்ட்ஸ் பட குட்டி விஜய்யா இது? இப்போ எப்படி இருக்காருனு தெரியுமா? பாத்தா அசந்து போயிருவீங்க.. இதோ..!!

tamiltips

நடிகர் விக்ரம் மகன் துருவன் உடன் இருக்கும் இந்த 2 பேர் தமிழ் சினிமா பிரபலங்களின் மகனா.. யாருடைய மகன் பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் பவித்தரவா இது? மார்டன் உடையில் எவ்வளவு அழகாக இருக்கிறார்.. பாருங்க இதோ..!!

tamiltips

இந்த முறை பிக்பாஸ் கொடுக்கும் 5 லட்சத்தினை எடுத்துச் செல்லும் போட்டியாளர் யார் தெரியுமா? வெளியான தகவல் இதோ..!!

tamiltips

இந்த பொண்ணு யார் தெரியுமா? இவர் நடிகையாக அறிமுகமாகி தற்போது பலரின் வாழ்க்கையை காப்பாற்றிக் கொண்டிருக்கும் பிரபலம்…!!

tamiltips

நடிகர் பிரஷாந்தின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா…? திருமணமான ஆறே மாதத்தில் வி வா க ர த் து செய்தி…!! காரணத்தை கேட்டு க ல ங் கி போன ரசிகர்கள்…!!!

tamiltips