Tamil Tips
முக்கிய செய்திகள்

நடிகர் ஆனந்த்ராஜ் மகனா இது?? அட வில்லன் கெட்டப்புக்கு உண்டான அம்சம் அப்படியே இருக்கு..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு வெளியான ஒருவர் வாழும் “ஆலயம்” என்னும் படம் மூலம் அறிமுகமாகினார் நடிகர் ஆனந்தராஜ். இவர் அப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து இருந்தாலும் அவர் மக்கள் மத்தியில் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் இவர் தனது வில்லனாக நடிக்க தொடங்கிய பிறகு தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் அப்போது இருந்த முன்னணி நடிகர்களான ரஜினி,கமல் என அணைத்து ஹீரோகளுடன் இணைந்து அவர்கள் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இவர் அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இன்று வரை இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படமான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பாட்ஷா” படத்தில் மக்கள் அனைவரையும் தான் நடிப்பின் மூலம் ஈர்த்தார்.

தற்போது உள்ள கால கட்டத்தில் வில்லனாக நடித்து வந்த அணைத்து நடிகர்களுமே இப்போது பல படங்களில் காமெடி நடிகர்களாக நடித்து வருகிறார்கள். இவர் அந்த வகையில் நடித்து வெளியான படம் “நானும் ரவுடி தான்”.

Thirukkural

மேலும் இவரது மனைவி மற்றும் குழந்தைகளை மக்களுக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பு இல்லை. தற்போது இவரது குடும்ப புகைப்படமானது இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது. அதில் அவரது மகன் அவர்கள் இப்போது உள்ள நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க அத்தனை அமசங்களும் உள்ளது என கூறி வருகிறார்கள்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடிகை ராதாவின் மகள் 14 வயதில் நடிக்க வந்த துளசியா இது? க டும் அ திர்ச்சியில் ரசிகர்கள்.. இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க.. தீ யாய் பரவும் புகைப்படம்..!!

tamiltips

அட நம்ம தென்றல் நடிகையா இது? 41 வயதாகியும் பாக்கறதுக்கு இன்னும் வயசாகாம இருக்காங்களே எப்படி.. இந்த வயதிலும் அப்படியொரு அழகு..!!

tamiltips

என்னது! காமெடி நடிகர் கொட்டாச்சிக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் குழந்தையா? நம்பவே முடியல.. பார்த்தா அசந்துருவீங்க… புகைப்படம் இதோ..!!

tamiltips

முதல் முறையாக மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட ஈரோடு மகேஷ்..!! அட இவங்க தானா இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

tamiltips

பி ரபல முன்னணி நடிகை 41 வயதில் இரு குழந்தைகளுக்கு தாயான நிலையில் 8 வருடம் கழித்து ஆர்யாவுடன் படத்தில் நடிக்கவுள்ளார்.. அந்த நடிகை யார் தெரியுமா? இதோ..!!

tamiltips

அட பாவமே..! கடைசியில் இதிலெல்லாம் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்களே…!! வைரலாகும் அனிகாவின் வீடியோ…!!!

tamiltips