Tamil Tips
லைஃப் ஸ்டைல்

யப்பா! என்னா பளபளப்பு என்று உங்கள் முகத்தைப் பார்த்து பிறர் புகழ வேண்டுமா? இதோ செம டிப்ஸ்!

உடனே பார்லருக்குப்
போக நேரமில்லை, கொடுப்பதற்கு பணம் இல்லை என்றெல்லாம் தவிக்க வேண்டியதில்லை. வீட்டில்
இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளீச்சென மாற்ற முடியும்.

  • .எண்ணெய்த்தன்மையுள்ள
    சோப்பு பயன்படுத்தி முகம் கழுகவேண்டாம்.
  • நல்ல
    டிஷ்யூபேப்பர் எப்போதும் வைத்துக் கொள்ளவும். முகத்திலுள்ள எண்ணெய்த்தன்மை போக்குவதற்கு
    இது உதவும்.மூக்கைச்சுற்றியும், உதடுகளின் ஓரங்களையும்,கண்களின் கீழேயும் டிஷ்யூ
    பயன்படுத்தி துடைக்கவும்.
  • மேக்கப்
    அதிகம் உபயோகிக்கவேண்டாம். மாயிஸ்ரைசர் மட்டும் தேவைக்கு பயன்படுத்தவும்.
  • எலுமிச்சை
    ஜூஸ் ஃப்ரீசரில் வைத்து ஐஸ் க்யூப் ஆக்கவும். இதனை வைத்து முகத்தைத் தடவுவது நல்லது.
  • உணவில்
    எண்ணெய் பொறித்த உணவுக்கு டாடா சொல்லிவிட்டு காய்கறிகள், பழங்கள், இளநீர் அதிகம்
    உட்கொள்ளவும்.
  • சாக்லேட்,வெண்ணெய்,ஐஸ்க்ரீம்
    இவைகளை முடிந்தவரை தவிர்க்கவும்.

ஆரோக்கியமான
உணவு, நல்ல உறக்கம், அதிக நீர், டென்ஷன் இல்லாத வாழ்க்கை இவற்றை கடைப்பிடித்தால் மனமும்
முகமும் பொன் போல மின்னும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உலகின் காஸ்ட்லி மருந்து ஒன்செம்னோஜன்! விலை ரூ.14 கோடி! ஏன் தெரியுமா?

tamiltips

கை, கால் நடுக்கமா!! அருகம்புல் சாறு குடித்தால் வலிமையாகலாம்!

tamiltips

ஐஸ் பேசியல் போட்டு பாருங்கள்! மேக்கப் போட்ட மாதிரி முகம் ஜொலிக்கும்!

tamiltips

பேபி புளூஸ் – அப்படின்னா என்னன்னு தெரியுமா ??

tamiltips

தினம் ஒரு வெற்றிலை போதும், கொரோனாவை ஓட ஓட விரட்டலாம்

tamiltips

எண்ணெய் குளியல் போட்டால் உடல் நாற்றம் தீருமா?

tamiltips