Tamil Tips
லைஃப் ஸ்டைல்

புத்தாண்டில் புதிதாக சமையலைத் தொடங்குங்கள்! வாழ்க்கை சுகமாய் மாறும்!.

ஆம், முதல் நாள் இரவில் அடுப்பு வேலைகளை முழுமையாக முடித்து, கழுவி வைத்துவிடுங்கள். ஒரு புது பானை வாங்கமுடிந்தால் நல்லது. அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்து அனைவரும் குளித்து, தூய ஆடை அணிந்துகொள்ளவும்.சூரியன் உதிக்கும்போது அடுப்பில் பால் பொங்கவைத்து சர்க்கரை போட்டுக்கொள்ளவும்.. ஒரு கிண்ணத்தில் பால் எடுத்து சூரிய பகவானுக்க்கு படைக்கவும். அதன்பிறகு வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்களுக்கு முதலில் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

முதியவர்கள் இல்லையென்றால், இருப்பதிலேயே சிறிய வயதினருக்கு முதலில் கொடுத்து அன்புசெலுத்தவும். அதன்பிறகே மற்றவர்கள் குடிக்க வேண்டும். இன்றைய தினத்தில் ஏதேனும் புதிய பணிகள் தொடங்குவது மிகவும் நல்லது. புதிய தொழில், பெண் பார்க்கும் படலம், புதிய படிப்பு போன்றவற்றை இன்று தொடங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இன்றைய தினம் கோயிலுக்குச் சென்று மனமார வழிபாட்டால், வேண்டியன எல்லாம் கிடைக்கும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வாய் விட்டு சிரித்தால் வரும் நன்மைகள் ஆயிரம்! எப்படி?

tamiltips

உலகில் அலர்ஜி இல்லாத மனிதன் இல்லை! உங்களுக்கு என்ன அலர்ஜி?

tamiltips

முதல் சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு உண்டா?

tamiltips

குழந்தையின் எடை

tamiltips

உடலின் சர்க்கரை அளவை அதிரடியாக குறைக்க நாவல் பழத்தை இப்படி சாப்பிடுங்க!

tamiltips

தமிழர் விளையாட்டான தட்டாங்கல் விளையாடத் தெரியுமா?

tamiltips