Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரண்டையை சாப்பிட்டவர் புண்ணியவான்! ஏன்னு தெரியுமா?

காரத்தன்மையும் எரிப்புத்தன்மையும் கொண்ட பிரண்டை சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். கணுக்களின் அமைப்பை கொண்டு ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என்று பிரித்து அறியப்படுகிறது. அனைத்துமே நிரம்பிய மருத்துவத் தன்மை கொண்டது.

·        
பசியைத் தூண்டிவிடும் தன்மை பிரண்டைக்கு உண்டு என்பதால் உடல் பலம் அடைய உதவுகிறது.

·        
மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, வயிற்றுப் பூச்சி போன்றவற்றை நீக்கும் தன்மை பிரண்டைக்கு உண்டு.

·        
பிரண்டையை சாறு எடுத்து குடித்துவந்தால் எலும்புகள் பலம் பெறும். நரம்புகள் புத்துணர்ச்சி அடையும்.

·        
பிரண்டையை வடகமாக அல்லது குழம்பாக செய்து சாப்பிடுபவர்களுக்கு தலைமுடி வளர்ச்சி அடையும், தோல் பளபளப்படையும்.

Thirukkural

பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுப்பொருள், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்றவை நிரம்பியுள்ளதால் வீட்டில் இதனை வளர்த்து பயன்பெற வேண்டுகம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பார்லி என்பது நோயாளிக்கு மட்டுமா… உடலை குறைக்கும் தெரியுமா?

tamiltips

தண்ணீரை கண்டிப்பா இப்படி தான் குடிக்க வேண்டும்! உங்கள் ஆயுளை நீட்டிக்க உதவும்!

tamiltips

வைரல் வீடியோ! உரிமையாளருடன் சேர்ந்து சினிமா வசனத்துக்கு டிக் டாக் வீடியோ செய்த நாய்!

tamiltips

கைக் குழந்தைக்கு ஜலதோஷம் ஏற்பட்டால் தைலம் தடவலாமா?

tamiltips

குண்டு உடல் உள்ளவர்களுக்கு கர்ப்பத்தில் என்ன சிக்கல் வரும் தெரியுமா?

tamiltips

முகத்தில் மினுமினுப்பு பெற கிரீம்கள் எதற்கு? பழங்காலத்து முறை மஞ்சள் ஆவி பற்றி தெரியாத?

tamiltips