Tamil Tips
முக்கிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட மரணம்… கதறி அழுது காணொளி வெளியிட்ட செம்பருத்தி சீரியல் நடிகை!

‘செம்பருத்தி’ சீரியல் ஒளிப்பதிவாளர் அன்புவின் மரண செய்தி அறிந்து அத்தொடரில் நடித்த பரதா நாயுடு கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘செம்பருத்தி’. கார்த்திக் ராஜ், ஷபானா, ப்ரியா ராமன், ஜனனி பரதா நாயுடு உள்ளிட்டோர் இத்தொடரில் நடித்து வருகின்றனர்.

நேற்று இத்தொடரின் ஒளிப்பதிவாளர் அன்பு மரணமடைந்ததை அடுத்து சீரியலில் நடித்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

ஒளிப்பதிவாளர் அன்புவின் மரண செய்தி அறிந்து வீடியோ வெளியிட்டிருக்கும் செம்பருத்தி சீரியல் நடிகை பரதா நாயுடு, “செம்பருத்தி தொடரின் கேமரா மேன் அன்பு காலமாகிவிட்டார் என்ற செய்தி எனக்கு இப்போது தான் கிடைத்தது.

எனது ஒன்றரை வருட செம்பருத்தி தொடர் பயணத்தில் நிறைய அரசியலைச் சந்தித்தேன். பெரிய போர்க்களமே. அப்போது தனியாக இருந்த எனக்கு ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் தான் உத்வேகம் அளித்தார்கள்.

Thirukkural

எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் தான் அவரிடம் பேசினேன். அவரைப் பற்றி திடீரென இப்படி ஒரு நியூஸ் நான் எதிர்பார்க்கவே இல்லை. சுற்றியிருப்பவர்கள் என்ன பேசினாலும் சாதிப்பதை மட்டுமே யோசி என்று எப்போதும் சொல்வார்.

உன்னை தடுக்க நினைக்கிறார்கள் என்றால் நீ ஏதோ ஒன்றை சாதித்துக் கொண்டிருக்கிறாய் என்று கூறுவார். உங்களை நான் மிஸ் செய்கிறேன்” இவ்வாறு பரதா நாயுடு தனது வீடியோவில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பலமான காற்றில் பறந்த பாவாடை “சொர்கவாசலை” காட்டியபடி இருக்கும் கிளிக்ஸ் – தீயாய் பரவும் ஜனனி அய்யரின் வீடியோ !!

tamiltips

அட பாவமே..! கடைசியில் இதிலெல்லாம் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்களே…!! வைரலாகும் அனிகாவின் வீடியோ…!!!

tamiltips

இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணுவீங்கன்னு நெனக்கல…! மண்டப ஓனர்க்கு மனைவியான பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை…!! வைரலாகும் புகைப்படங்கள்…!!!

tamiltips

சூர்யா நடித்த 7ஆம் அறிவு படத்தில் யாரும் கண்டிராத அறிய புகைப்படம் இதோ…!

tamiltips

ச ர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி! கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!!

tamiltips

நடிகர் பாண்டியராஜனின் மனைவி யார் தெரியுமா? அட இவங்கதானா.. இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!! புகைப்படம் இதோ..!!

tamiltips