தமிழ் சினிமா நடிகர்களில் இளம் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவர் ஷாம். இவர் தமிழில் வெளியான 12பி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் ஷாம் சில படங்களின் தோல்வியால் தனது மார்க்கெட்டை இ ழந்தார்.
மேலும் நடிகர் ஷாம், இதனால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இவர் காஷிஷ் என்ற பெண்ணை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ஷாமின் மனைவி மற்றும் குழந்தையின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.