Tamil Tips
முக்கிய செய்திகள்

நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவியா இது? இவருக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? தீ யாய் பரவும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் வி ல்லன் கதாபாத்திரத்திலும், குணசித்திர நடிகராகவும் நடித்தவர் தான் பிரகாஷ் ராஜ். இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.

கொ ரோனா தானாக ப ரவவில்லை பரப்புகிறார்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் வே தனை தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் அவரின் டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது கொ ரோனா வை ரஸ் தானாக பரவவில்லை. பொது மக்கள் தான் பரப்புகிறார்கள்.

Thirukkural

அனைவரும் வீட்டிலேயே இருந்து உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்போடு செயல்படுங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். என் மகனுடன் நேரத்தை கழிக்கிறேன். குழந்தைகள் எதிர்காலம் யோசிக்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஹீரோயின்களையே ஓவர்டேக் செய்த நடிகை தனுஷின் மனைவி.. ஹாலிவுட் நாயகிபோல் வெளியிட்ட படத்தைப் பாருங்க..!

tamiltips

தன்னை விட 30 வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸில் நடிகை திரிஷா! பட வாய்ப்பிற்காக இப்படியா? யார் அந்த நடிகர் தெரியுமா?

tamiltips

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? இது குறித்து அவரின் முடிவு என்ன தெரியுமா?..

tamiltips

தல அஜித் குடித்துவிட்டு கெட்டவார்த்தை பேசுவார்!! உண்மையை உடைத்த பிரபல நடிகர் !!

tamiltips

‘ப ரியேறும் பெருமாள்’ பட பி ரபலத்திற்கு திருமணம்! பி ரபலம் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே வாழ்த்தும் ரசிகர்கள்..!!

tamiltips

43 வயதிலும் இப்படியா..? நம்பவே முடியல..! – ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நடிகை மீனாவின் புகைப்படம்..!

tamiltips