எத்தனையோ ஆண்களின் கனவுக்கன்னியாக இருக்கும் நடிகைகளும், கோடிகளும் சம்பளம் பெறும் நட்சத்திரங்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
* மனநோய் – ஆனால், தனக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என்பதே பலருக்குத் தெரிவதில்லை.
* மனவருத்த நோய் – ஒரே விஷயத்தை அதிகம் சிந்தித்தல்
* மனசிதைவு நோய் – தன்னை மீறி ஏதேதோ நடக்கிறது என நினைத்தல்
* குடிநோய் – குடிக்கவில்லை
என்றால் இந்த உலகத்தில் வாழமுடியாது என்ற எண்ணம்
இவை தவிரவும் கீழ்க்கண்ட வகையில் பலரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
* போதை அடிமைகள் * பொருளியல் –வறுமை, சுயநலம் * அரசியல் * முதுமை * தனிமை* ஏமாற்றம் * அவமானம் * தீராத உடல் நோய் * இழப்பு * தோல்வி * சண்டை
இதுபோன்ற காரணங்களாலே பலரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.