Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும் ??

ஆனால், தீவிரமான மாரடைப்பு ஏற்படுவதன் முதல்  அறிகுறி, திடீர் மயக்கம்தான். அப்படிப்பட்ட நேரத்தில்   மயக்கம் அடைந்தவரைச் சுற்றிக் கூட்டம்போடக் கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிப்பது கூடாது.

மார்பு அல்லது தோள்பட்டை வலியினால் மயக்கம் அடைந்திருக்கிறார் என்று தெரியவந்தவுடன், மயக்கம் அடைந்திருக்கும் நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை சமமான தரையில் படுக்கவைக்கவேன்டும்.

இதயத் துடிப்பையும் நாடித் துடிப்பையும் பரிசோதித்துப்பார்க்கவேண்டும். துடிப்பு இல்லை என்றால், மயக்கம் அடைந்தவரின் மார்பில் கையால் அழுத்திகார்டியோபல்மோனரி ரிசஸிடேஷன் (Cardiopulmonary
resuscitation – CPR)
என்னும் முதலுதவி செய்ய வேண்டும். வாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கவும் முயல வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது இந்த  சி.பி.ஆர். முதலுதவி தெரிந்து வைத்திருப்பது நல்லது.

   நோயாளியை உடனடியாக ஆம்புலன்ஸ் அல்லது வேறு பாதுகாப்பான வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிகவும் அவசியம். அப்போதுதான் நோயாளியை நிரந்தரமாக காப்பாற்ற இயலும்.   மாரடைப்பு வந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளித்தால் இதயத் தசைகள் பழுதடையாமல் தடுக்க முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

திருமண உறவில் இருக்கும் பெண்கள் தங்கள் கணவன்களிடம் மறைக்கும் மோசமான ரகசியங்கள் இவைகள் தான்..! என்னென்ன தெரியுமா?

tamiltips

அத்திப்பழத்தின் மிகுதியான நன்மை பெறுவதற்கு அதை எப்படி சாப்பிடணும்னு தெரியுமா?

tamiltips

முதுகுவலி வந்ததும் பதறாதீங்க.. நிச்சயம் குணப்படுத்தலாம்!! எப்படினு தெரிஞ்சிக்கோங்க!

tamiltips

கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு மனநலம் பாதிப்பு எப்போது உண்டாகுமா?

tamiltips

பிறந்தது ஃபானி! கொட்டும் மழைக்கு இடையே ஜனித்த குழந்தைக்கு புயல் பெயர்!

tamiltips

செரிமானத்தை சீராக்க கூடிய சிறந்த மருந்து பூண்டு பால் ஒன்றே!

tamiltips