Tamil Tips
முக்கிய செய்திகள்

“என்னதான் தம்பியா இருந்தாலும் பாக்க தப்பா தெரியுது” – அந்த மாறி போட்டோவால் மீண்டும் ச ர் ச் சை யி ல் சிக்கிய பிக் பாஸ் ஜூலி…!!!

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர். இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில்,

“அம்மன் தாயி” என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக பல Get Up போட்டு ஃபோட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் ஒருவரை கட்டி அனைத்து முத்தம் கொடுக்க செல்வது போல போஸ் ஒன்றை கொடுத்துள்ளார் ஜூலி. இதை பார்த்த ரசிகர்கள் பலர், “யார் இவர் ? ஒரு வேலை இவர் தான் ஜூலியின் ஆளோ?” என்று கண்ணா பின்னான்னு கேள்விகளை கேட்கிறாரகள்.

ஆனால், அவர் ஜூலியின் சகோதரராம். “என்னதான் தம்பியா இருந்தாலும் பாக்க தப்பா தெரியுது” என்று மக்கள் கம்மென்ட் செய்ய, அதற்கு ஜூலி, “பாக்குறவங்க கண்ணுல இருக்குமா. இவர் என்னுடைய முதல் பிள்ளை என் அம்மா, எனக்கு எல்லாம்” என்று பதில் சொல்கிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தளபதி விஜய்யோடு நடித்த ரமேஷ் கண்ணாவின் மகன் !! இவருக்கு இவ்ளோ பெரிய மகனா ? நம்பவே முடியல !!

tamiltips

பிரபல நடிகை வி பத்தில் சி க்கியுள்ளார்.. வி ரல்கள் உ டைந்து வி ட்டதாம் அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

tamiltips

சத்தியம்மா கண்ட்ரோல் பண்ண முடியல !! என்னமா இப்படி இறங்கிட்டீங்க. ?? பிக்பாஸ் நடிகையின் ஹாட் போஸ் – உருகும் ரசிகர்கள் !!

tamiltips

காமெடி நடிகை வித்யுலேகா திருமணத்திற்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி தேவதை போல ஜொலிக்கும் அழகை பாருங்க இதோ..!!

tamiltips

நடிகை நளினியின் மகள் யார் தெரியுமா? அட இவர் தானா.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே.. யாருன்னு நீங்களே பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

அதை பார்த்தாலே பரோட்டா மாவு மாதிரி பிசைய தோணுதே !! – உச்சகட்ட க வர்ச்சி உடையில் இணையத்தை ப தற வைத்த சீரியல் நடிகை !!

tamiltips