Tamil Tips
முக்கிய செய்திகள்

ப்ரண்ட்ஸ் பட குட்டி விஜய்யா இது? இப்போ எப்படி இருக்காருனு தெரியுமா? பாத்தா அசந்து போயிருவீங்க.. இதோ..!!

2001ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ப்ரண்ட்ஸ். இந்தத் திரைப்படம் சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும் கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் சூர்யா, விஜய் முதன்மைக் கதை மாந்தர்களாக கொண்டு வெளி வந்துள்ளது.

இந்த திரைப்படம் ப்ரண்ட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தைத் தழுவியே வெளி வந்துள்ளது. இந்த படம் அப்போது மெகா ஹிட் அ டித்தது . இது நடிகர் சூர்யா மற்றும் விஜய்க்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் இன்று வரை காமெடிக்கு உதாரணமான படமாக அது திகழ்கிறது.

மேலும் இந்த படத்தில் விஜயின் சின்ன வயசு கேரக்டரில் நடித்திருபப்பார் ஒரு சின்ன பையன். இவருடைய உண்மையான பெயர் பரத் ஜெயந்த். இவர் 1988ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இந்த படத்தில் நடிக்கும் போது பரத்திற்கு 14வயதாகும்.

Thirukkural

இவர் எம்.சி.டி.எம் சர்வதேசச பள்ளியில் தான் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பின்னர் லயோலா கல்லூரியில் விசுவல் கமம்யூனிகேசன் மற்றும் எம்.பி.ஏ முடித்தார். அதன் பின்னர் மா டலிங் துறையில் புகுந்தார்.

ஒரு செம்ம மாடலாக வலம் வந்தார் பரத். ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த பின் வானத்தைபோல மற்றும் பிரியமான தோழி ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடிப்புக்கு சிறிது காலம் மு டக்கு போட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்த போய் விட்டார்.

பின்னர் பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் இளமை நாட்கள் என்னும் படத்தில் நடித்தார் பரத் ஜெயந்த். தற்போது அஜிய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா நடிக்கும் படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிந்து வருகிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

RJ பாலாஜியின் மனைவி இவங்க தானா.. அட இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே இதோ அவரது புகைப்படம்..!!

tamiltips

பட்டு பாவாடையில் ஜொலிக்கும் குட்டி வனிதா!… வைரலாகும் அழகிய புகைப்படம்

tamiltips

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்ட யாரடி நீ மோகினி சீரியல் நடிகை! அதுவும் யாரைன்னு தெரியுமா? இதோ..!!

tamiltips

என்னாம்மா நீங்க இப்படி முன்னழகை கையில் இ றுக்கி பு டுச்சு கா ட்டுறீங்களே !! இளசுகளை கி று கி று க் க வைத்த சந்தானம் பட நடிகை !!

tamiltips

அதுவே செக்ஸியா தான இருக்கு ?? அப்படியே விட்ருங்க ப்ளீஸ் !! நான் வளர்ந்த A**-ஐ கொண்ட பெண்.. — மிகவும் ஓப்பனாக கூறிய நண்பன் பட நாயகி !!

tamiltips

அடடே!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே நடிகை தன்யாவின் தாத்தா இவர் தானா..!!

tamiltips