Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

மில்லியன் பேரை வியக்க வைத்த மாற்றுத்திறனாளிப் பெண் !! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி !!

திறமைக்கும் உடல் நலனுக்கும் சம்பந்தமே இல்லை. நல்ல ஆராக்கியமான நிலையில் இருக்கும் பலரும் தனித்திறமைகள் ஏதுமின்றி மிக சராசரியாக வாழ்ந்து மறைகின்றனர். ஆனால் சில மாற்றுத்திறனாளிகள் தங்கள் தனித்திறமையால் அசத்தலான காரியங்களை செய்கின்றனர்.

அப்படித்தான் இந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணும். இவரது திறமையை பார்த்தால் இவர் மாற்றுத்திறனாளி அல்ல இந்த சமூகத்தை மாற்றும் திறனாளி என்பது புரியும். பிறவியிலேயே இரு கால்களும் இல்லாத நிலையிலும் அவர் அபாரமாக நடனமாடி இருக்கிறார்.

இதை பார்த்தவர்கள் அடேங்கப்பா என மெய் சிலிர்க்கிறார்கள். இணையத்தில் வெளியாகி தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. லட்சம் பேரை கவர்ந்த இந்த விடியோவை நீங்களும் பாருங்களேன்.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

tamiltips

பரம ஏழையான மீனவன் !! கடற்கரையில் கிடைத்த பொருளால் ஒரே நாளில் பல கோடிக்கு அதிபதி !! அப்படி என்ன பொருள் தெரியுமா ??

tamiltips

பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி…!! ஆனந்தத்தில் கணவர் செய்ததைப் பாருங்க! வைரலாகும் வீடியோ

tamiltips

தெருவோர கலைஞரின் அசத்தலான வயலின் இசை! லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்… தீயாய் பரவும் காட்சி

tamiltips

இந்த வயதில் இப்படியும் குழந்தைகள் பேசுவார்களா என நினைக்க வைத்த குட்டிப்பையன்… கொஞ்சி பேசி சாமர்த்தியமாக அம்மாவை வசியப்படுத்திய சுட்டி பையன்….! மில்லியன் பேர் பார்த்த காட்சி…!!

tamiltips

தென்னை மரத்தில் இருந்து இளநீரை அசல்டாக பிடுங்கி குடிக்கும் கிளி.. வியந்துபோன பார்வையாளர்கள்!

tamiltips