பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பாலா.
கலக்கப்போவது யாரு புகழ் நிஷாவும், ரக்ஷனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்கள்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறிய விடயங்கள் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
அவர் கூறும் போது, நான் மேடையில் பர்பாமன்ஸ் போது டீ எடுத்து கூட என் மீது ஊற்றியுள்ளார்கள். எடுத்தவுடன் இந்த இடத்திற்கு நான் வரவில்லை என்று.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு கலைஞரின் வெற்றிக்கு பின்னாலும் எத்தனையோ வலிகள் இருக்கின்றது என்பதை இது வெளிப்படுத்துகின்றது.
— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) September 17, 2020
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.