Tamil Tips
முக்கிய செய்திகள்

விஜய் நடித்த கில்லி படத்தில் முதலில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க இருந்தவர் இவர் தானம்.. யார் தெரியுமா?

தென்னிந்திய தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தான் நமது தளபதி விஜய் அவர்கள். ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்கள் கொடுத்து வந்த நிலையில் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் தான் கில்லி.

இத்திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் தரணி. மேலும் இத்திரைப்படத்தில் அம்மாவாக ஜானு அவர்கள் நடித்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கும் பிரபலத்தை ஏற்படுத்தியது. ஆனால் இத்திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக துளசி அவர்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

ஆனால் அப்பொழுது நடிகை துளசி குண்டாக இருந்த காரணத்தினால் அந்த வாய்ப்பினை இ ழந்தார். ஆனால் தற்பொழுது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் தான் சர்க்கார். இத்திரைப்படத்தில் அம்மாவாக நடிகை துளசி அவர்கள் நடித்திருக்கிறார்.

Thirukkural

சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு பேட்டியில் நடிகை துளசி தளபதி விஜய் பற்றி ஒரு சில விஷயங்களை கூறி உள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்கார் திரைப்படத்திற்கு முன்பு தளபதி விஜய் அவர்களுடன் ஏற்கனவே எனக்கு ஒரு திரைப்பட வாய்ப்பை இ ழந்ததையும் குறிப்பிட்டிருந்தார்.

நான் கில்லி திரைப்படம் எடுக்கும் பொழுது குண்டாக இருந்த காரணத்தால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் தற்பொழுது சர்கார் திரைப்படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல் நான் எப்பொழுதும் தளபதி விஜய் அவர்களை என்னுடைய மூத்த மகனைப் போல தான் ட்ரீட் பண்ணுவேன். எப்பொழுதும் விஜிமா என்று தான் அழைப்பேன். என்னுடைய மகனும் அவரை அண்ணன் என்று தான் உரிமையோட அழைப்பார் என்று புன்னகையுடன் கூறினார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடிகர் அர்ஜுனின் மருமகனை பார்த்துள்ளீர்களா? அட அவரும் ஒரு நடிகர் தானா.. யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

அச்சோச்சோ நான் அதை பாத்துட்டேன் !! இவ்ளோ டைட்டாவா போடுவீங்க?? முன்னழகின் முக்கிய “புள்ளி” தெரிய மூச்சு முட்ட வைக்கும் பிக்பாஸ் கேபி !!

tamiltips

“கண்ணா மூணு லட்டு திண்ண ஆசையா..?? ” – ஒரே பார்ட்டியில் மூன்று உச்ச நடிகைகளை கவர் செய்த PHOTOGRAPHER…!!!

tamiltips

டிக் டாக்கில் புதிதாக நுழைந்துள்ள நடிகை த்ரிஷா !! அவர் பதிவிட்ட முதல் வீடியோ என்னவென்று நீங்களே பாருங்கள் !!

tamiltips

இந்த அழகான குழந்தை யாருன்னு தெரியுமா? இன்று இவர் முன்னணி நடிகை யாருன்னு பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவிங்க..!!

tamiltips

ஒரே படம் தான்… அண்ணன், தம்பி இருவரையும் அலேக்காக தூக்கிய இளம் நடிகை…!! குடும்பத்துல குழப்பம் வந்துர போகுதுங்க…!!!

tamiltips