Tamil Tips
முக்கிய செய்திகள்

“அப்போ.. துப்பாக்கி படத்துல சொன்னது பொய்யா கோபால்..?..” – காஜல் அகர்வாலை விளாசும் நெட்டிசன்ஸ்..!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவைத் திருமணம் செய்துகொண்டார் காஜல் அகர்வால்.போட்டோஷூட் நடத்துவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி போட்டேஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். இதை தாண்டி இவரது ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடுவார்கள்.

சில நடிகைகளுக்கு மட்டும் தான் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்குகளை தாண்டி ரசிகர்கள் நிர்வகிக்கும் சமூக வலைதள கணக்குகளுக்கும் அதிக பாலோவர்கள் கிடைப்பார்கள். அப்படி பட்ட நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர்.

Thirukkural

துப்பாக்கி படத்தின் ஒரு காட்சியில், காஜல் அகர்வாலிடம் நடிகர் விஜய் சரக்கு அ டிக்குற பழக்கம் இருக்கா.. என்பார்.. அதற்கு அந்த பழக்கம் கிடையாது என்பார் காஜல். இந்நிலையில், கணவருடன் சரக்கு அடிக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.இதை பார்த்த ரசிகர்கள் துப்பாக்கி படத்துல தண்ணி எல்லாம் அடிக்கமாட்டேன்ன்னு சொன்னதெல்லாம் பொய்யா கோபால் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கற்றது தமிழ் படத்தில் நடித்த குட்டிப் பொண்ணா இது? நம்பவே முடியல.. இவர் விஜய்யின் தங்கையாக நடித்தாரா? அதுவும் இந்த படத்திலா.. யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

குடும்பப்பாங்காக இழுத்துப்போதிக்கிட்டு நடித்த அபிதாவா இது ?? நம்பவே முடியல !! கவர்ச்சி உடையில் இளசுகளை மயக்கும் புகைப்படங்கள் இதோ !!

tamiltips

கலியுகம் என்றால் என்ன? கலியுகத்தில் முடிவு இப்படியா இருக்கும்?

tamiltips

வெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது ?? அப்பாவையே மிஞ்சிடுவார் போலயே !! நீங்களே பாருங்க !!

tamiltips

ஷகிலா-வே ஓரம் கட்டிட்டீங்க.. நீங்க தான் அடுத்த ஷகீலா..” – யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஹாட் வீடியோ – கதறும் நெட்டிசன்கள்..!

tamiltips

இந்த புகைப்படத்தில் இருக்கும் சின்ன குழந்தை யாருன்னு தெரியுமா? இவர் இப்பொழுது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..!!

tamiltips