Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

பீர் கம்பெனியில் இருந்து ரூ.15 லட்சம் சம்பளத்தில் நாய் வேலைக்கு !! எதற்கு தெரியுமா ? வி யக்கவை த்த வைத்த வைர ல் வீடியோ இதோ ..!!

தங்கள் தயாரிப்பான ‘நாய் ப்ரூ’வை ருசி பார்க்க, நாய் ஒன்றை வேலைக்கு எடுக்க உள்ளது பீர் கம்பெனி ஒன்று. இதற்காக அந்த நாய்க்கு 15 லட்ச ரூபாய் சம்பளம் அளிக்கப்படுமாம்..!!! அம்மாடியோவ்!

நாய்களுக்காக ‘டாக் ப்ரூ’ என்ற பியரை, பிரபல ‘புஷ் பீர்’ கம்பெனி தயார் செய்து வருகிறது. இது எலும்பு குழம்பிலிருந்து தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத “பீர்” ஆகும். இதன் முதல் விநியோகத்தை கடந்த ஆண்டு துவங்கிய போது, 24 மணி நேரத்திற்குள் அனைத்து பீர்களும் விற்று தீர்ந்து விட்டன. இப்போது இதன் அடுத்த விநியோகத்தை துவங்க பீர் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக தாங்கள் தயாரிக்கும் பியரை ருசி பார்த்து சுவை குறித்து உணர்த்த நாய் ஒன்றை வேலைக்கு அமர்ந்த அந்த பீர் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறது. நாய்க்கு சம்பளமாக 20 ஆயிரம் டாலர் தர அந்நிறுவனம் முன்வந்திருக்கிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் 15 லட்ச ரூபாய்!! இதுதவிர 800 டாலருக்கு (ரூ.60,000) செல்லப்பிராணிகளுக்கான காப்பீடு, மேலும் தங்கள் தயாரிக்கும் ‘நாய் ப்ரூ’வில் 4 பீர்களை அடங்கிய 10 பாக்ஸ்களும் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Thirukkural

As our pawfessional taste-taster, they'll be the face of Busch Dog Brew.

Reply w/ your pup's pic & their qualifications w/ #BuschCTOcontest for their chance to get the job. pic.twitter.com/a9PGykWZGj

— Busch Beer (@BuschBeer) April 13, 2021

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சங்கரின் பிரம்மாண்ட படமான எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவாக நடித்த ஹீரோ யார் தெரியுமா?? தெரிந்தால் கண்டிப்பாக ஆச்சரியப்படுவீங்க..!!

tamiltips

ஆங்கிலத்தில் யாருக்கும் தெரியாமல் தோழியுடன் பேசிய இளைஞர்! அருகில் இருந்து தமிழ் பாட்டி செய்த ஸ்மார்ட் வேலை….! உஷார் இளைஞர்களே!

tamiltips

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!

tamiltips

‘அம்மா..வா.. வீட்டுக்கு போவோம்’ !! ‘கதறியழுத குழந்தை’ !! ‘கண்ணீருடன் தூரமாக நின்ற தாய்’ !! கண்கலங்க வைத்த பாசப்போராட்டம் !!

tamiltips

நோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள்! சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்

tamiltips

ஊரடங்கை ஒரே ஒருநாள் மட்டும் நிறுத்தி வையுங்கள்… கெஞ்சிய இளைஞரிடம் வாக்குறுதி அளித்த எடப்பாடி..!

tamiltips