Tamil Tips
கிசுகிசு

முன்னே என்ன ஒரு வளர்ச்சி பார்த்திங்களா..!! இப்படி இருந்தவங்க எப்படி மாறிட்டாங்க..!! அவரே வெளியிட்ட வீடியோ இதோ..!!

வர வர தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பெண் குழந்தைகள் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் அனிகா, ராட்சசன் படத்தில் நடித்த அம்மு அபிராமி ஆகியோர் வரிசையில் தற்போது தனுஷ் ஸ்ருதிஹாசன் அடுத்த 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கேப்ரில்லாவும் சேர்ந்துள்ளார்.

அவ்வப்போது டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு மிகவும் உ ணர்ச்சிபூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த கேப்ரியலா தற்போது அதையும் மீறி க வர்ச்சியில் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்ரில்லா வுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது குறிப்பிடத்தக்கது. கடந்த பிக்பாஸ் சீசனில் இறுதிப்போட்டி வரை வந்த நடிகர் கவின், பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து, தி டீரென வெளியேறினார்.

Thirukkural

இந்த சீசன் இப்போதும் அதேபோல் ஒரு குறிப்பிட்ட தொகையை பிக்பாஸ் வழங்கினார். இந்த முறை பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து பாதியிலேயே கேப்ரில்லா வெளியேறி விட்டார். இறுதிப்போட்டிக்கு சென்றாலும் ஜெயிக்க மாட்டோம் என்பதை முன்னாடியே தெரிந்து கொண்டாரா என்பது தெரியவில்லை.

ஆனால் சரியான நேரத்தில் 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார். இருபது வயதிலேயே இப்படியா என அனைவருமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது லேட்டஸ்ட் வீடியோ இதோ..!!

கேப்ரியலாவும் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.அவ்வப்போது விதவிதமான போஸ்களில் தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் பலர், போட்டோவாக இல்லாமல் வீடியோவாக வெளியிடும்படி பல நாட்களாக அவரிடம் கேட்டு வந்தனர்.

 

 

இந்த வீடியோவை இது ஒரு லட்சத்து 8000 பேர் பார்த்து, லைக் செய்துள்ளனர். பலர் பாராட்டி கருத்தும் பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்கள் நீண்ட நாள் கேட்டதற்காக இதை வெளியிடுவதாக குறிப்பிட்டு கேப்ரியலா இதனை பதிவிட்டுள்ளார்.

 

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

முன்னாள் நடிகை கஸ்தூரியா இது… சர்ச்சைக்குரிய போட்டோவால் கொதித்தெழும் இணையதள ரசிகர்கள்….!!

tamiltips

Breaking: வாடகை தாய் முறையில் குழந்தை பெற்ற நயன்-விக்கி தம்பதி? – அதிர்ச்சி தகவல்

tamiltips

பிரபல பழம் பெரும் நடிகர் மரணம்! இவருக்கு நேர்ந்த சோ கம்! பே ரதிர்சசியில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்..!!

tamiltips

பொது மேடையில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலையை அசிங்கப்படுத்திய பாசக்கார கணவர் !! வாயடைத்து போன டிடி !! தீயாய் பரவும் காட்சி !!

tamiltips

கைக்குழந்தைங்க போடுறத விட சின்ன ட்ரெஸ்ஸில் இளசுகளின் சூட்டை கிளப்பும் வரலக்ஷ்மி – எல்லாம் பளபளன்னு மின்னுதே !!

tamiltips

இவருக்கு போய் இப்படி ஒரு பொண்டாட்டியா..? என்னடா இது திஷ்டி பொம்மையாட்ட இருக்கு..!! நடிகர் மாதவனின் மனைவியை கலாய்க்கும் நெட்டிசென்கள்…!!!

tamiltips