Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க உதவும் நவதான்ய தோசை – செய்து பாருங்கள்!!!

தேவையானவை:

பாசிப்பயறு – கால் கப், கருப்பு உளுத்தம்பருப்பு – கால் கப், கொண்டைக்கடலை – கால் கப், பச்சரிசி – கால் கப்,  துவரம்பருப்பு – கால் கப், கொள்ளு – கால் கப்,  சோயா – கால் கப், வெள்ளை சோளம் – கால் கப், எள்ளு – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, காய்ந்த மிளகாய் – 6, இஞ்சி – ஒரு துண்டு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது,  பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,  உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி – சிறிதளவு.

செய்முறை: எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும். பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும். இஞ்சி சேர்ப்பதால் எளிதில் ஜீரணமாகும். 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பல உயிர்சத்துக்கள் நிறைந்தது நிலக்கடலை! இத்தனை நோய்களிலிருந்து பாதுகாக்கிறதா?

tamiltips

மருதாணி இலையை அரைத்து பெண்கள் வைத்துக்கொண்டால் இத்தனை நன்மைகள் கிடைக்கும்!

tamiltips

ஐ.வி.எஃப். முறையில் குழந்தை எப்படி உருவாக்கப்படுகிறது?

tamiltips

பிரசவத்திற்கு பிறகு குண்டான உடம்பை குறைப்பது எப்படி??

tamiltips

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

tamiltips

பிரசவ வலியின் மூன்றாவது நிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க!

tamiltips