Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவத்திற்குப் பிறகு எடை குறையவில்லை என்றால் என்ன செய்யவேண்டும்?

      • குறிப்பாக உடல் எடையை கொஞ்சம்கொஞ்சமாகத்தான் குறைக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு இரண்டு கிலோ எடை குறைந்தாலே நல்ல முயற்சி.

      • நடை பயிற்சி, ஜாகிங், நீச்சல், யோகா போன்றவை நல்ல பயிற்சிகளாக இருக்கும். உடற் பயிற்சி கூடத்தில் சென்று பல்வேறு பயிற்சிகள்  மேற்கொள்வதாக இருந்தால், கண்டிப்பாக மருத்துவரின் அனுமதி பெறவேண்டும்.

      • பயிற்சி செய்வதால் உடலுக்குத் தேவையான அளவுக்கு பழங்கள், காய்கள், தானியங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

      • ஒரு டைரி எடுத்துக்கொண்டு தினமும் செய்யும் பயிற்சியையும் எடையையும் குறித்துகொண்டே வருவது நல்லபடியாக பலன் கொடுக்கிறது.

        உடற்பயிற்சி செய்துவிட்டு குழந்தைக்கு பால் கொடுத்தால் சுவை மாறிவிடும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அது ஓரளவு உண்மைதான். அதனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பால் கொடுக்கவேண்டும். அல்லது பயிற்சி முடிந்து அரை மணி நேரம் கழித்து பால் கொடுக்க வேண்டும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சரும பளபளப்புக்குத் தேவையான எல்லாமே பரங்கிக்காயில் இருக்கிறதா ?!!

tamiltips

உயர் ரத்தஅழுத்தம் ஏன் வருகிறது, கர்ப்பிணிக்கு இதனால் என்ன ஆபத்து ??

tamiltips

ஒல்லி குச்சினு கிண்டல் பண்றாங்களா? இதோ இயற்கை முறையில் உடல் எடை கூட்ட வழிகள்!

tamiltips

அதிசயம் ஆனால் உண்மை! முதல் பிரசவம் முடிந்த 26 நாட்களில் இளம் பெண்ணுக்கு மீண்டும் இரட்டை குழந்தை பிறந்தது!

tamiltips

ஆழ்கடலில் 30 கிலோ மீட்டரை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்த 10 வயது வல்லவன்!

tamiltips

கனவில் நாய் அடிக்கடி வருகிறதா? உங்களுக்கான பலன்கள் என்னென்ன தெரியுமா?

tamiltips