Tamil Tips
செய்திகள் ட்ரெண்டிங் செய்திகள்

Viral Video – புலிகளுக்கிடையே பயங்கர மோதல்: ஒன்றரை வயது புலி படுகாயம்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக விலங்குகளின் குறும்பு வீடியோக்கள், விலங்குகள் சண்டையிடும் வீடியோக்கள் வேகமாக பரவுகின்றன. அந்த வகையில் தற்போது, இரண்டு புலிகள் பயங்கரமாக சண்டையிட்டு கொள்ளும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வைரல் வீடியோவில் ஒரு காட்டிற்குள் இரண்டு புலிகள் பொறுமையாக நடந்து வருகின்றன. ஜீப்பில் உள்ள சுற்றுலா பயணிகள் அதனை வீடியோவாக எடுக்கிறார். ஒருகட்டத்தில் ஒரு புலி மற்றொரு புலியை தாக்க வருகிறது.

பதிவுலுக்கு அந்த புலியும் சண்டையிடுகிறது. இரண்டு புலிகளும் தொடர்ந்து சண்டையிட்டு வரும், நிலையில், முதலில் தாக்க வந்த புலி கீழே விழுந்து விடுகிறது..

மற்றொரு புலி ஒன்றும் ஆகாதது போல கூலாக நடந்து செல்கிறது..

இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில் ” ஜாம்பவான்களின் மோதல். இந்த வீடியோ 87,000-க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்(0 முதல் 1 வயது வரை)

tamiltips

நாட்டுப்புற நாயகி ராஜலட்சுமி மார்டன் உடையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் கூறிய அறிவுரை…! கடும் அதிருப்தியில் நாயகி…!

tamiltips

அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போல இருக்கும் டூப்ளிகேட் நடிகைக்கு அடித்துள்ள ஜாக்பாட்!!

tamiltips

Viral video: ஜேசிபியில் அமர்ந்திருக்கும் புதிய ஜோடி. ஒரு சில நிமிடங்களில் எல்லாம் எப்படி மாறியது தெரியுமா?

tamiltips

வீட்டில் தி டீரென ம யங்கிய சூரி… அவசரத்தில் சு டு தண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்! பரிதாபகாட்சி இதோ

tamiltips

வெளியானது தளபதி விஜய்யின் அரபிக் குத்து பாடல்!! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

tamiltips