சர்க்கரை நோயை குணமாக்கும் எருக்க இலை காலணி வைத்தியம்..! வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!
தற்போதைய காலத்தில் யூடியூப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அனைத்து சம்பந்தமான விஷயங்களும் பகிரப்பட்டு வருகின்றன. அதுபோன்று சிலர் சித்த மருத்துவத்திற்கான அறிவுரைகளையும் பரப்பிவிட்டு செல்கின்றனர். அதையும் நம் மக்களில் சிலர் உண்மையா, பொய்யா...