நட்பு எப்போது காதலாக மாறுகிறது..? நண்பனை காதலனாக ஏற்கலாமா? – காதலர் தினம் சிறப்புக் கட்டுரை!
பள்ளி, கல்லூரி தொடங்கி வேலைசெய்யும் இடம் வரையிலும் ஆணும், பெண்ணும் இணைந்துதான் பணியாற்றவேண்டிய சூழல் இருக்கிறது. அதனால் ஒருவருடம் ஒருவர் பேசவும் பழகவும் அவசியம் நேர்கிறது. இந்த நேரங்களில் இருவருடைய ரசனையும் ஏதேனும் ஒரு புள்ளியில்...