பெற்றோர் கவனத்திற்கு! கோ எஜூகேசன் பள்ளிகளின் அதிர வைக்கும் பிளஸ் டூ தேர்ச்சி முடிவுகள்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் வழக்கம் போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும் இந்த தேர்வு முடிவுகள் மூலம் மற்றொரு உணமையும்...