பெற்றோரின் பெரும் சந்தேகம்? டீன் ஏஜ் வயதினருக்கு பாக்கெட் மணி கொடுக்கலாமா?
பணம் சம்பாதிக்க பெற்றோர் படும் கஷ்டம் அவர்களுக்குத் தெரியாது. அதனால் பணத்தின் மதிப்பு பற்றியும், சேமிப்பின் அவசியம் மற்றும் சேமிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும். பணமாக கொடுப்பதைவிட உங்கள் டெபிட் கார்டு...