உங்களுக்குத் தெரியுமா இந்த குட்டி பொண்ணு யாரு…! இப்போ அவங்க பிரபல நடிகை தான்…!
தற்போதெல்லாம் தங்களது சிறுவயது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியான ரம்யா வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் மொழி, மங்காத்தா, ஓகே கண்மணி, ஆடை போன்ற பல...