பேசுனதுக்கே உன்னால முடியலயே… நீயெல்லாம் எப்படி பண்ணுவ…?? ரசிகருக்கு எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த நடிகை…!!!
சினிமா வாய்ப்புகளுக்காகவும், ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் நடிகைகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் நடிகைகளை மூர்க்கத்தனமாக கேள்வி கேட்கும் கூட்டம் உள்ளது. அவ்வப்போது நடிகைகள் அதை ஏற்றுக்கொண்டது போல் பதிலடி கொடுத்து...