மனைவியை வி வாகரத்து செய்தார் பிரபல சீரியல் நடிகர் அசீம்! இவர் தான் அவரது மனைவியா? யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!
திரைப்பட கலைஞர்களை தாண்டி மக்களுக்கு அதிகம் நியாபகம் இருப்பது சீரியல் நடிகர்களை தான். காரணம் அவர்களை அன்றாடம் பார்க்கிறார்கள், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே சிலரை மக்களை நினைத்து விடுகிறார்கள். அப்படி பகல் நிலவு என்ற...