உயரமா வளர ஆசையா… சோயா சாப்பிடுங்க!
உடல் வளர்ச்சிக்கு புரதம் மிகவும் அத்தியாவசியமானதாகும். குறிப்பாக அழிந்த திசுக்களுக்குப் பதிலாக புதிய திசுக்களை உருவாக்கவும், புதிய திசுக்களை கட்டமைக்கவும் புரதம் தேவைப்படுகிறது. வேறு எந்த பருப்பு, பயிறு வகைகளை விடவும் சோயா பீன்ஸில்...