ட்விட்டரில் விஷ்ணு விஷால் வெளியிட்ட வீடியோ…!என்ன வீடியோ தெரியுமா…?தெரிந்தால் நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்…!
இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டர் பக்கத்தில் தற்பொழுது பகிர்ந்துள்ள வீடியோ காட்சி ரசியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஐதராபாத்தில், வசித்து வரும் விஷ்ணு விஷால் தனது காரில் சென்று கொண்டிருந்த...