சத்து வீணாக்காமல் காய்களை சமைக்கத் தெரியுமா? வாங்க கத்துக்கோங்க!!
• அரிசி, காய்களை முதல் தடவை கழுவிவிட்டு, மறுபடியும் கழுவும் தண்ணீரை வீணாக்காமல் வேறு பொருட்கள் தயாரிக்கும்போது உடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். • அதிகமான தண்ணீரில் வேகவைத்து சாதம் வடிக்கும்போது ஏராளமான சத்துக்கள் வீணாகப்...