டானிக்கெல்லாம் வேண்டாம்..பச்சைப்பயிறு எடுத்துகிட்டாலே போதும்!!எப்படியென்பது இந்த செய்தியில் உள்ளது!!
பச்சைப்பயிறை முளைக்கவைத்து சாப்பிடுவது குழந்தைகளுக்கு நல்ல வளர்ச்சியை உண்டாக்கும். • கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பவர்கள் தினமும் பச்சைப்பயிறு எடுத்துக்கொண்டால், கொழுப்பின் அளவு கட்டுப்படும். • அதிகம் வெயிலில் அலைபவர்கள் தினமும் பச்சைப்பயிறு மாவு அரைத்து...