இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இப்படிபட்டவர் என்று உண்மையை போட்டுடைத்த அவரது மனைவி காரணம் என்ன?
முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா பொதுவாக பட விழாக்களில் கூட அதிகம் பேச மாட்டார். அதனால் இவர் மிகவும் அமைதியானவர் கோ பப்பட மாட்டார் என்று தான் அனைரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் யுவன்ஷங்கர்...