வீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஷியல் டிப்ஸ்! இதை படிங்க இனிமே நீங்க தான் அழகி!
இவைகளில் அனைத்தையுமே மாற்றி மாற்றி பயன்படுத்திவந்தால் நல்ல பலன் கிடைக்கும். உலர்ந்த சருமத்திற்கு பாதாம் எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது. பருக்களால் உருவான குழி அடையாளங்களையும் பாதாம் ஆயில் நாளடைவில் நீக்கிவிடும்.ஆயில் கிடைக்காவிடில்...