த்ரிஷாவை போலவே இருக்கும் பெண்…!ஷாக்கான ரசிகர்கள்…!வைரலாகும் புகைப்படம்…!
2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ எனும் படத்தின் மூலம் அமீர் இயக்கத்தில் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை த்ரிஷா. தமிழ் சினிமாவின் முன்னணி ரஜினி, விஜய், அஜித், விக்ரம்,...