தொகுப்பாளினி பிரியங்கா கணவருடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.. இணையத்தில் குவியும் லைக்ஸ்..!!
விஜய் டிவி ஷோக்களில் தவிர்க்க முடியாத தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் VJ பிரியங்கா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை இவர் தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்....