வேலை இல்லாததால் வீட்டில் மாடு மேய்க்கும் பிரபல காமெடி நடிகர்! இணையத்தில் லீக்கான காட்சி
படப்பிடிப்புகள் இல்லாதமையால் பிரபல டிவியின் காமெடியானான தீனா வீட்டில் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். இது குறித்த காட்சிகளை அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா நோ யின் அச்சுறுத்தலால்...