என்னது! இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் இவரா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! அவர் ஒரு சீரியல் நடிகர் அதுவும் இந்த சீரியலிலா?
ஷங்கர் கணேஷ் ஒரு இந்திய இசை இயக்குனர் ஜோடி, இவர் தமிழ், தெலுங் கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் சுமார் 50 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். அவர்கள் 1964 ஆம் ஆண்டில் தமிழ் இசையமைப்பாளர்களான...