கடைசியில் என்ன தான் கிடைத்தது? ரொம்ப சுவாரஸ்யமான குட்டி கதை படிச்சு உங்க குழந்தைக்கு சொல்லுங்க!
காளி தேவி பிரசன்னமானாள்; அன்பர்களே! உங்கள் பக்தியை மெச்சுகிறேன். என்ன வேண்டும் ? என்று வினவினாள். அவர்கள் சொன்னார்கள்: இன்பமும் செல்வமும் வேண்டும் என்று. அவள் உடனே நான்கு தாயத்துகளைக் கொடுத்து இதை ஒவ்வொருவரும்...