பித்தப்பையில் கற்கள் எப்படி வருகிறது? தீர்வு என்ன?
பித்தக் கற்களால் பித்த நீர்ப் பாதை அடைபடும்போது, வலதுபுற மேல் பகுதியில் வலி உண்டாகும். தொடர்ந்து நெஞ்சின் வலது பகுதியில் வலியும் குமட்டல், வாந்தி, குளிர் காய்ச்சல் போன்றவை ஏற்படலாம். வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்வதன் மூலம்...