யானையுடன் செல்ஃபி! பிறகு இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்! வைரல் வீடியோ உள்ளே!
ஸ்மார்ட்ஃபோன்களில் வருகையால், யாரை பார்த்தாலும் செல்ஃபி எடுப்பது, தவிர்க்க முடியாத விசயமாக மாறியுள்ளது. இந்நிலையில், கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் அரவக்காடு பகுதியில் ஸ்ரீதேவி கோயிலில் 2 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள்...