நீங்கள் ரசித்து உண்ணும் ஸ்வீட்ஸ்களின் மீது ஒட்டி தரும் வெள்ளி இலைகளின் ஆபத்து பற்றி தெரியுமா!
விலை உயர்ந்த சுவீட்களின் மீதும், பிரியாணியின் மீதும் வெள்ளி நிறத்தில் பளபள வென்று மின்னுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மெல்லிய வெள்ளி இழைகள் தான் அந்த சுவீட்களின் மீது அமர்ந்து மின்னிக் கொண்டிருக்கிறது. சுபாரி, பான்,...