கல்விக் கட்டணத்திற்கு பதில் பிளாஸ்டிக் கழிவுகள்! மாணவர் சேர்க்கையில் அசத்தும் தனியார் பள்ளி!
ஆம். பாமோகி பகுதியில் உள்ள அக்ஷார் என்ற அந்த பள்ளிக்கூடம் மூங்கில் காடுகளுக்கு நடுவே அமைந்துள்ளது. அங்கு படிக்க வரும் மாணவ, மாணவியர் கை நிறைய பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளி வந்தால் போதுமாம். கட்டணம்...