ரியோவின் காலை பிடித்துக் கெஞ்சும் ரம்யா! காரணம் என்ன? இணையத்தில் வைரலாகும் பரபரப்பான வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்..!!
நடிகர் ரியோ ராஜ் அடுத்ததாக இயக்குநர் பத்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். தற்போது காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் அந்த படத்தில் இருந்து அட்டகாசமான கடற்கரை காட்சி ஒன்று...
