ஊறுகாய் சாப்பிடுவது யாருக்கு நல்லது தெரியுமா?
எலுமிச்சை, மாங்காய், இஞ்சி போன்ற காய்களில் இருந்து ஊறுகாய் தயாரிப்பதால் உடலுக்கு நல்லது என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. இது உண்மையா என்பதை தெரிந்துகொள்வோம். • ஊறுகாயை அதிகம் எடுத்துக்கொண்டால், அடிவயிற்றில் வலி, பிடிப்பு,...