உருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா?
ஆனால் இதே உருளைக்கிழங்கில் மருத்துவத்தன்மையும் உள்ளது. பொதுவாக உருளைக் கிழங்கைச் சமைக்கும்போது அதன் தோலை நீக்காமல் சேர்த்துக்கொள்ளவேண்டும் அப்படி செய்தால் வாயு தொல்லை குறையும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலினை தனியாக எடுத்து நீர்விட்டு...