குறைந்த விலையில் தரமான சேவையில் ரெட்மி நோட் 7 ப்ரோ விற்பனை இன்று பகல் 12 மணி முதல் ஆரம்பம்!!
இதன் சிறப்பம்சமே மிகக்குறைந்த விலையில் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது என்பது தான் ஒரிஜினல் ரெட்மி நோட் 7 ஹார்டுவேரை அடிப்படையாகக் கொண்டே ரெட்மி நோட் 7 ப்ரோ வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன்...