அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்…!யார் தெரியுமா…?சாட்டைப் பட கதாநாயகி தான்…!
சமுத்திரக்கனி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த படம் சாட்டை. பள்ளி மாணவர்களின் படிப்பையும், அவர்களின் வாழ்க்கையையும் மைப்படுத்தி எடுக்கப்பட்ட படம் சாட்டை. இப்படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமய்யா, யுவன், மஹிமா நம்பியார், ஜூனியர் பாலையா...