வீட்டு வாசலில் கோலம் போடுவதேன்? தமிழ் கலாச்சரத்தின் ரகசியம்!!
கோலம் போடும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து கோலம் போட வேண்டும்.வீட்டிலிருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலம் போட வேண்டும். கோலத்தில் தவறு ஏற்பட்டால் காலால்...