அம்மா பேச்சை கேட்டு அவரை கழட்டிவிட்டது தப்பா போச்சு..!! இப்போ காதலும் இல்லை,படமும் இல்லை – புலம்பும் பிரபல நடிகை…!!!
தமிழ் சினிமாவில் தளதளவென்று இருந்த நடிகை ஒருவர் மளமளவென முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த நேரத்தில் இளம் நடிகர் ஒருவருடன் காதல் விவகாரங்களில் கிகிசுக்கப்பட்டார். தமிழ் ரசிகர்களுக்கு எப்போதுமே கொஞ்சம் குண்டாக இருக்கும் நடிகை...